வளைகுடா நாடுகளில் செப்டம்பர் 12ஆம் தேதி ஹஜ் பெருநாளாக அறிவிப்பு

இஸ்லாமிய மக்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் தற்பொழுது கலைகட்டியுள்ளன. துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாட்டப்படும். இந்நிலையில் நேற்று இரவு வளைகுடா நாடுகளில் துல்ஹஜ் முதல் பிறை தென்படாததால் அங்கு  செப்டம்பர் 12ல் ஹஜ் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Close