அதிரை பேரூராட்சியின் கடந்த 5 ஆண்டுகளின் செயல்பாடு! மக்களின் கருத்து முடிவுகள்…

அதிரை பிறையில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக கருத்துக்கணிப்புகள் அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் இந்த முறை அதிரை பேரூராட்சியின் கடந்த 5 ஆண்டுகளின் செயல்பாடுகல் திருப்தியளிக்கிறதா, பரவாயில்லையா அல்லது மோசமா என்பதை வைத்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினோம். இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் முடிவுகளை தெரிவித்தனர். இதில் கலவையான முடிவுகள் வந்துள்ளன.

imageஅதாவது,

5 ஆண்டில் அதிரை பேரூராட்சியின் செயல்பாடு

பரவாயில்லை என்று 38.8% சதவீதமும்

மோசம் என்று 29.6% சதவீதமும்

திருப்தியளிக்கிறது என்று 28.4% சதவீதமும்

3.2% சதவீத நேயர்கள் சொந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் யாவும் அதிரை இணையதளம் பயன்படுத்துபவர்களின் கருத்துக்களே ஆகும். ஒட்டுமொத்த மக்களின் கருத்துக்களை வைத்து பார்த்தால் இவை வேறுபடலாம்.

Close