அதிரையில் கடற்கரை தெரு ஜும்மாவில் நடைபெற்ற CBDயின் உறுப்பினர் சேர்க்கை!

அதிரை கடற்கரை ஜும்மா பள்ளி அருகே CRESENT BLOOD DONORS உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்தனர். இதில் பொதுமக்கள் இளைஞர்ககள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் பெயர் இரத்த வகை விபரங்களை பதிவு செய்தனர்.

CBD நிர்வாகிகள் ஹாஜா முகைதீன், காலித், நூர், கலீஃபா உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.

image image

Close