அதிரையில் ம.ம.க நடத்திய உறுப்பினர் சேர்கை முகாம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் ம.ம.க மூன்றாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகாமையில் நடைபெற்றது ம.ம.க.நகர செயலாளர் இற்றீஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் ம.ம.க துனை செயலாளர் சேக்காதி முன்னிலை வகித்தார். ம.ம.க உறுப்பினர்கள் ராஜிக் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.image image image

Close