அதிரை அல்-அமீன் பள்ளியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகோள்

எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்களில் அதிரை ரஹ்மானியா மத்ராஸாவின் நூற்றாண்டு விழாவும், பட்டமளிப்பு விழாவும் நடைபெற இருப்பதையொட்டி, அதிரை அல்-அமீன் பள்ளியில் அதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 20தேதி புதன்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறவுள்ளது. இவ்வாலோசனை கூட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close