தமிழகத்தில் பிறை தென்படாததால் செப்டம்பர் 13ஆம் தேதி ஹஜ் பெருநாள்!

மக்களின் தியாக திருநாளான ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் தற்பொழுது கலைகட்டியுள்ளன. துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாட்டப்படும். இந்நிலையில் இன்று இரவு தமிழகத்தில் துல்ஹஜ் முதல் பிறை தென்படாததால் செப்டம்பர் 13ல் ஹஜ் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Close