துபாய்-ஷார்ஜா வழியில் வாகன நெரிசலை தவிர்த்த 20 கோடி திர்ஹம் செலவலில் புதிய சாலை தி

துபாயிலியிலிருந்து ஷார்ஜா வழியிலான சாலைகளில் தொடர்ச்சியாக வாகன நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக பயண நேரமும் அதிகமாகி வந்தது. இதையடுத்து இந்த துபாய் ஷார்ஜாவிற்க்கு வாகன நெரிசலின்றி துரிதமாக செல்லும் வகையில் அந்த நாட்டு அரசு புதிய சாலை  அமைக்க முடிவு செய்யப்பட்டு. இதற்காக 20 கோடி திர்ஹம் செலவில் புதிய சாலை தற்சமயம் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.

Close