குவைத்தில் ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

எதிர்வரும் 12ஆம் தேதி வளைகுடா நாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் குவைத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு செப் 9 முதல் 17 வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறையும், தனியார் ஊழியர்களுக்கு செப் 9 முதல் 14 வரை மொத்தம் 6 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளது. இதில் சில தனியார் நிறுவனங்கள் 11 முதல் 14 வரை மொத்தம் நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கியுள்ளனர்.

Close