விநாயகர் ஊர்வலத்தின் போது பதற்றம்! பா.ஜ.க, இந்து மக்கள் மக்கள் கட்சி இடையே மோதல்!

image

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் இடையே மோதல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக, இந்து முன்னணி சார்பில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரத்தில் இந்து மக்கள் கட்சியினரும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

சுமார் 50 சிலைகளை இருதரப்பினரும் ஒரே வீதியில் எடுத்துச் சென்றபோது முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டது.
இதனால் சாலையில் இருதரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர்

image image image

Close