அதிரையில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ! (படங்கள் இணைப்பு)

​பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் அளவிலான கால்பந்து போட்டிகள் (கீழோர், மேலோர், மேன்மேலோர்) ஆகிய பிரிவுகள் காதிர் முகைதீன் கல்லூரியில் (7.09.2016) புதன் இன்று நடைபெற்று வருகிறது.

அதன் துவக்க நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் உதுமான் முகைதீன் அவர்கள், வணிகவியல் துறை தலைவர் சிலார் முகமது அவர்கள் தமிழ் துறை பேராசிரியர் செய்து அகமது கபீர் அவர்கள் மற்றும் பேராசிரியர்கள். காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி தலைவர் ஆசிரியர் மகபூப் அலி அவர்கள் மற்றும்  பெற்றோர் ஆசிரியர்கள் துணை தலைவர் முகம்மது தமீம் அவர்கள் போட்டியினை துவங்கி வைத்தனர்.

Close