பெப்ஸி விளம்பரத்தை புறக்கணித்த கால்பந்து வீரர் கிரிஸ்டியன் ரெனால்டோ

போர்சுக்கல் வீரர் கிரிஸ்டியன் ரெனால்டோ தனக்கு பல லட்சம் டாலர் லாபம் தறக்கூடிய பெப்ஸி விளம்பரத்தை புறக்கனித்தார். காரணம் பெப்ஸியின் வருமானத்தில் கனிசமான அளவு லாபம் இஸ்ரேல் ராணுவத்திற்கு செல்வதால் தான் இனிமேல் பெப்ஸி விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று அறிவித்தார்.தான் என்றும் பாதிக்க பட்ட பாலஸ்தீன மக்களோடு தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்தார்.

Advertisement

Close