மரண அறிவிப்பு – ஆலடித் தெரு சுல்தான் இப்ராஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது செய்யது, ஹாஜி அகமது அமீன், மர்ஹூம் ஹாஜி அகமத் தாஹா, ஹாஜி அஹமது ரஷாத் ஆகியோரின் சகோதரரும், ஆபிதின் அவர்களின் தகப்பனாரும் புஹாரி அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சுல்தான் இப்ராஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:30pm மணியளவில் மரைக்கா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்: ஆபிதீன்

Advertisement

Close