அதிரையர்களே!! உங்கள் குர்பானி தோல்களை சிறைவாசிகளுக்காக வழங்கி உதவலாமே!!!

18 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் துன்பத்துயரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை தாங்கள் அறிவீர்கள். இவர்களது வழக்கு மற்றும் குடும்பத்தினார்களை கோவையில் செயல்படும் (C T M) என்னும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை கவனித்து
வருகிறது. வழக்குகளுக்கு குடும்பங்களின் நிவரணங்களுக்கும் பெரும் பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. இவர்களது துன்பத் துயரங்களை துடைக்க சமுதாய மக்களாகிய தாங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

நாம் இத்தருணத்தில் ஈதுல் அல்ஹா பெருநாள் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்நாளில் அல்லாஹுக்காக ஆடு,மாடு போன்றவற்றின் மூலம் குர்பானி கொடுக்கக்கூடிய சகோதரர்கள் அதன் தோள்களை நமது அறக்கட்டளைக்கு கொடுத்து உதவவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை விற்பனை செய்து கிடைக்கும் தொகையினை இஸ்லாமிய சிறைவாசிகளின் நலன்களுக்கு மட்டும் செலவழிக்கப்படும்.

நமதூர் அதிராம்பட்டிணத்தின் தோள்களை பெற்றுக்கொள்ளும் பொறுப்பாளர்கள்

1.சகோதரர் ஜியாவுதீன்
Cell:8760399986
2.சகோதரர் அஹ்லன் காலிஃப்
Cell:9500392301
3.சகோதரர் ஜஹபர் சாதிக்
Cell:9976706895
4. சகோதரர் அஷ்ரப்
Cell:7200364700

இவர்களிடம் தாங்கள் வீட்டில் அறுக்கப்படும் பிராணிகளின் தோள்களை சிறைவாசிகளுக்காக கொடுத்து உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு :
(C T M)தலைவர்
M. S. M.உமர்ஷா
Cell:9786093544
(C T M)செயலாளர்
M. சம்சுநிஷா அன்சாரி

Close