வெளியூர்களில் இருந்து அதிரையை நோக்கி படையெடுக்கும் நம்மவர்கள்!

அதிரையை நோக்கி படையெடுக்கும் நம்மவர்கள் தொழில், கல்வி ரீதியாக வெளியூர்களில் தங்கி இருக்கும் அதிரையர்கள் ஈகை பெருநாளை முன்னிட்டு அதிரையை நோக்கி வந்த கொண்டிருக்கின்றனர். 

விஷேச காலங்கள் என்றாலே நமதூர் கலைகட்டிவிடும் அதிலும் பெருநாள் என்று வரும் பொழுது அதற்க்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடும் தருவாயாக அமைந்துள்ளது. 

Close