அதிரை கர்ழன் ஹசனா அழகிய கடன் அரக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக் கூட்டம்

அதிரை கர்ழன் ஹசனா அழகிய கடன் அரக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்புக் கூட்டம்
அதிரை A.L. பள்ளியில் இன்று மாலை 4:30 மணியளவில் கர்ழன் ஹசனா அழகிய கடன் அரக்கட்டளை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கலந்துகொண்டார்கள். 
பேராசிரியர் அப்துர் ரஜ்ஜாக் மற்றும் எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனை வழங்கினார்கள்.
மேலும் இந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களின் விபரம் பின்வருமாறு..
தலைவர்: அப்துர் ரஹீம்
செயலாளர்: ஷேக் அலி
பொருளாளர்: அப்துர் ரஜ்ஜாக்

Close