Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் TNTJ சார்பாக 2 இடங்களில் நடத்தப்படும் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை!

இன்ஷாஅல்லாஹ்

நாள் : 13/9/2016 (செவ்வாய் கிழமை)

நேரம்:
காலை : 7:15 மணிக்கு

இடம்:
A L பள்ளி கூடம் அருகில்
C M P லைன், அதிராம்பட்டிணம்

பெருநாள் உரை:
சகோ.அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி

*********************************************************************
நேரம்:
காலை : 7:30 மணிக்கு

இடம்:
ECR பெட்ரோல் பங்க் அருகில்,
பிலால் நகர்
அதிராம்பட்டிணம்

பெருநாள் உரை:
சகோ. முஹம்மது கலந்தர்

பெண்களுக்கு இடவசதி உண்டு!

அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டினம் கிளை-1-2
தஞ்சை தெற்கு மாவட்டம்

(குறிப்பு)

தமிழகத்தில்
இன்ஷா அல்லாஹ்
12-9-2016 திங்கட்கிழமை
(துல்ஹஜ் பிரை -9) அன்று
அரபா நோன்பு நோர்ப்பது நபி வழியாகும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy