துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு!

வரும் 12 ஆம் தேதி வளைகுடாவில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அமீரகத்தின் பல்வேறு மாகானங்களுக்கான தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Abu Dhabi – 6.19am
Dubai – 6.25am
Sharjah – 6.23am
Ajman – 6.23am
Ras Al Khaimah – 6.21am
Fujairah – 6.20am
Umm Al Quwain – 6.23am

Close