அதிரையில் கிராணி மைதானத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இனைப்பு)

இன்று உலகின் பல நாடுகளில் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச பிறையின் அடிப்படையில் அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

image image image

Close