அபுதாபியில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களுல் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அபுதாபியில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

whatsapp-image-2016-09-12-at-9-46-30-am whatsapp-image-2016-09-12-at-9-46-28-am whatsapp-image-2016-09-12-at-9-46-29-am-1 whatsapp-image-2016-09-12-at-9-46-29-am whatsapp-image-2016-09-12-at-9-46-30-am-1

Close