கலைகட்டியது அதிரை : பெருநாள் சிறப்பு விற்பனை!

நாளை ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு தேவையான பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. 

கறிக்கடையில் துவங்கி துணிக்கடை வரை எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கடைத்தெரு மெயின் ரோடுகளில் போக்கு மிகுதியால்லை சாலை ஷ்தம்பித்தது.

பொதுமக்களும் உற்சாகத்துடன் பெருட்களை வாங்கி செல்கின்றனர்.

Close