அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகையில் திரளானோர் பங்கேற்பு!

அதிரை காட்டுப்பள்ளி மைதானத்தில் இன்று ஈத் கமிட்டி நடத்திய ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும் திரளானோர் கலந்துகொண்டு தொழுகையை நிறைவெற்றினர்.

img_4985 img_4987 img_4988 img_4993 img_4994 img_4995 img_4997

Close