அதிரையில் பெருநாள் அடுக்கு ரொட்டி வேணுமா?

அதிரை கடைதெரு கிராணி மளிகை எதிரில் உள்ள ஜாஹிர் ஹோட்டலில் பெருநாளுக்காக சிறப்பாக அடுக்கு ரொட்டி (புரோட்டா) செய்யப்படுகிறது. நாளை பெருநாளுக்காக அடுக்கு ரொட்டி தேவைபடுபவர்கள் இன்று 9:30 முதல் நாளை காலை 7:00 மணி வரை ஹோட்டலில் சென்று வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு அடுக்கு ரொட்டியின் விலை ரூபாய் 5 மட்டுமே

Advertisement

Close