அதிரை TNTJ கிளை 2 நடத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் பலர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை TNTJ கிளை2 இன் சார்பாக ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை அதிரை ALM பள்ளி அருகே நடைபெற்றது. இதில் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

imageimageimage

Close