Adirai pirai
posts

அதிரை சகோதரருக்கு TNTJ வழங்கிய ₹14 ஆயிரம் மருத்துவ உதவி

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சார்ந்த சகோதரின் மருத்துவ செலவுக்காக அவரின் தந்தையிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரூ 14000 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Advertisement