கால்வாய் கசிவால் கஷ்டப்படும் கடற்கரை தெரு மக்கள்! (படங்கள் இணைப்பு)

கடற்கரைத்தெரு 8வது வார்டு 9வது வார்டு உள்பட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெண்களுக்கான தொழுகைப்பள்ளி ஒன்று பல லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுகளாக சாலையில் ஓடுவதாகவும், இதனால் தாங்கள் பெரும் சங்கடங்களுக்கு ஆளாவதாகவும், இதனால் பல் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால்வாய் பிரச்சனை விரைந்து சரி செய்யுமாறும் பேரூராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.image image image image image

Close