அதிரை ECR இல் சாலை விபத்து!

நமதூர் ECR சாலையில் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா பேரூந்து தவ்ஹீத் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த மினி டெம்போவை மோதியது. டெம்போ ஓட்டுனருக்கு சிரிய காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் சம்பவம் நடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.

Close