அதிரை AFFA Football- இன்றைய முடிவுகள்

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று  மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் மிக நடைபெற்று வருகிறது.

முதல் கால் இறுதி ஆட்டம்இன்று அருள் 7s தஞ்சை அணியினருக்கும் திருச்சி 7s அணியினருக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இதில் 1-0  என்ற கோல் கணக்கில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது.

சென்ற ஆண்டு கால்பந்து போட்டியில் அருள் 7s தஞ்சை அணி கோப்பையை தட்டிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close