ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

உலகமெங்கும் அதிரையை சேர்ந்த மக்கள் பணி நிமித்தமாக தங்கியுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அதிரையர்கள் தங்கள் நோன்பு பெருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
அங்கு பணிபுரியும் அதிரையர்கள் ஒன்று கூடி தங்களுக்குள் கட்டி தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

Advertisement

Close