Adirai pirai
POLITICS உள்ளூர் செய்திகள்

அதிரையில் அண்ணாவின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக நடத்திய ஊர்வலத்தில் MLA C.V.சேகர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் இன்று பேரரிஞர் அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரையில் இன்று காலை அதிமுக வினர் பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாக நடந்து சென்று கொடியேற்றினர். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்கள் கலந்துகொண்டு அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர துணை செயலாளர் தமீம், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர், நகர அதிமுக கவுன்சிலர்கள்,  நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.image image image image image image image image image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy