அதிரையில் அண்ணா பிறந்தநாளை கொடியேற்றி கொண்டாடிய திமுக வினர் (படங்கள் இணைப்பு)

img_5385

தமிழகம் முழுவதும் இன்று பேரரிஞர் அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரையில் இன்று காலை திமுக வினர் பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாக நடந்து சென்று கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Close