Advertisement

' />

ஆஸ்திரேலியாவில் இன்று பிறை பார்க்கப்பட்டது! நாளை நோன்பு பெருநாள்!

ஆஸ்திரேலியாவில் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷவ்வால் முதலாவது பிறை தென்பட்டுள்ளதாகவும் நாளை அங்கு நோன்பு பெருநாள் கொண்டாப்படும் என்றும் ஆஸ்திரேலிய இஸ்லாமிய செய்தி ஊடகமான இஸ்லாம் இன் ஆஸ்திரேலியா தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Close