அதிரையில் மழை மேகங்களுடன் மண் மணக்கும் மழை!

img_5426அதிரையில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெறித்து வந்த நிலையில் தற்சமயம் வாணம் மேகமூட்டத்துடன் நல்ல மழை பெய்து வருகிறது. கணிசமான அளவில் இந்த மழை நீடுக்குமானால் அதிரையில் நிலவிய வெப்பம் தணியலாம்.img_5427

Close