அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் (படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹுவின்
கிருபையால் அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளையின் 23 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/05/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.      (அல்ஹம்துலிலாஹ்)
அறிக்கை வாசித்தல்  : A.M. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )
தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான்
மாதம் முதல் வாரம் பிறை –1,2,3 June 18,19,20 (வியாழன்,வெள்ளி,சனி) தேதிகளில் மூன்று நாட்கள்
உம்ரா பயணம் மக்கா செல்வது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பயணம் செல்ல விருப்பம் உள்ள
தனி நபர் மற்றும் குடும்ப நபர்களின் முழு விபரங்களை கீழ்காணும் பொறுப்புதாரிகளிடம்
பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொறுப்புதாரிகள்.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் ) 
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை          : சகோ. அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை              : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
1. நஜிமுதீன் ( 0531880174 )
2. அப்துல் ரஷிது ( 0532578453 )
3. அகமது ஹாஜா ( 0561661385 )
4. நிஜாம் முகமது ( 0558660749 )
 3) இன்ஷாஅல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான் மாதம்   பிறை 9, தேதி 26-6-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  பத்தா கிளாசிக் ஹோட்டல் AUDITORIUM (
ELEXER BUILDING )
இஃப்தார் நிகழ்ச்சியுடன் மெகா கூட்டமும்
(இஷா வரை) நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான
பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டன.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close