அதிரையில்  பொது வேலை நிறுத்தத்திற்கு அமோக ஆதரவு!

கர்னாடகாவில் அப்பாவி தமிழர்களையும் அவர்களுடைய உடமைகளையும் சேதப்படுத்தும் கயவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. 

இதற்க்கு ஆதரவளிக்கும் வகையில் அதிரையில் உள்ள கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளனர் நமதூர் வணிகர்கள்.

Close