தஞ்சையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை SDPI கட்சியினர் கைது! (படங்கள் இணைப்பு)

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகச்வில் பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வண்முறைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. இதில் கோடிக்கணக்கில் தமிழக உடமைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு நாள் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. இதையொட்டி தஞ்சாவூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் அதிரை SDPI கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.img_5439img_5438img_5437

Close