ஈத் மிலன் நேரடி ஒளிபரப்பு – உங்கள் அதிரை பிறையில் தெளிவாக பார்க்கலாம்!

img_5472நாளை காலை அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 10 மணியளவில் துவங்கி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த நிகழ்ச்சி நமது அதிரை பிறையில் லைவ் செய்யப்படுகிறது. வெளிநாடு வாழ் சகோதரர்களும், பெண்களும் உங்கள் வீடுகளில் இருந்தவாரே இதனை காணலாம்.img_5387

Close