அதிரை தக்வா பள்ளியில் நடைபெற்ற 27ம் பிறை தமாம் நிகழ்ச்சி

அதிரை தக்வா பள்ளியில் இன்று ரமலான் 27வது பிறை தமாம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தக்வா பள்ளி இமாம் தமீம் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இதற்க்கு முன்னதாக நடைப்பெற்ற தராவீஹ் தொழுகையில், துஆ மஜ்லிஸிலும் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

Advertisement

Close