மின் வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா? (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் 21வது வார்டு அம்பேத்கர் நகரில் மின்  விநியோகம் Two twenty வயர்களில் மட்டுமே கொடுத்துள்ளனர்.

ஆனால் கம்பிகளில் மின் விநியோகம் கொடுப்பதில்லை.அதனால் 20 வீடுகளுக்கு சர்விஸ் சரியான முறையில் செய்து தரபடவில்லை. இதை புகார் அளித்தால் வார்டு மெம்பரும் மின் வாரிய துறையினரும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. மேலே உள்ள 20  விடுகளுக்கு மின் விநியோகம் சரியான கம்பி மற்றும் வயர்களில் போட்டு தரவில்லை.

அதை சரி செய்ய வேண்டுமென்றால் அந்த தெரு மக்களிடம் நீங்கள் தான் கம்பி வாங்கி வர வேண்டுமென மின் வாரியத் துறையினர் கேட்டுள்ளனர்.
அந்த தெருவில் நான்கு 7 பேஸ் மற்றும் Single 14 பேஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விடுகளின் சர்விஸ் எண்
D 872 ,D 1390, D 1629, D 815,D800,D757,D 526, D719,D522,D847,D775,D1771,D1658,D970,D1250,D1282,D949,D1281

வார்டு மெம்பர் இதனை கருத்தில் கொண்டு இதற்கு மின் வாரியம் 720 வகை கொண்ட வயர்களில் மாற்றி தருமாறு அந்த தெரு மக்கள் சார்பாகவும் மற்றும் அதிரை பிறை சார்பாகவும் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

Close