மரண அறிவிப்பு-கடற்கரைத் தெரு ஜெய்னுல் பஜரியா

marana arivippuகடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கா.காதர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் சே.முஹம்மது யாகூப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கா.சஹாபுத்தீன் அவர்களின் சகோதரியும் Y.அன்வர் அலி அவர்களின் தாயாரும், மர்ஹூம் S.அஹமது ஹாஜா,O.M.அஹமது ஜலீல், M.ஜஹபர் சாதிக், S.அலாவுத்தீன், மர்ஹூம் A.தமீம், S.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெய்னுல் பஹரியா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாசா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close