துபாயின் முக்கிய வீதிக்கு சவூதி மன்னர் சல்மானின் பெயர் வைத்த அமீரக அரசு!

img_5588துபாயில் உள்ள முக்கிய வீதியான அல்-சஃபூத் வீதியில் மதீனத் ஜுமைரா, துபாய் மீடியா சிட்டி, துபாய் இண்டெர்னெட் சிட்டி, ஜுமைரா பீச் ரெசிடென்ஸ், பால்ம் ஜுமைரா, ஜுமைரா அல் கஸ்ர் ஹோட்டல், ஜுமைரா மினா அஸ் ஸலாம் ஹோட்டல் போன்ற முக்கிய லேண்ட் மார்க்குகள் உள்ளன.

இப்படி முக்கியமான ஒரு வீதியின் பெயரை அமீரக துணை அதிபர் சேக் முஹம்மது பின் ரசீது அல் மக்தூம், சவூதி மன்னர் சல்மான் அவர்களின் பெயராக வைத்துள்ளார். சவூதி மன்னரின் அரசாட்சியை கண்டு பிடித்துப்போன அமீரக துணை அதிபர் இன்று சவூதியில் தேசிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Close