அதிரையிலிருந்து சென்ற பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்ப்பு!

பட்டுக்கோட்டைஇருந்து புறப்பட்டு அதிரை வழியாக இராமநாதபுரம் வரை செல்லும் அரசு பேருந்து அதில் சுமார் 50 பேர் பயணம் செய்தனார் பிரேக் ஆயில் அதிகம் லீக் அகி உள்ளது அதனால் பிரேக் பிடிக்கவில்லை டிரைவர் சமர்த்தியமாக வண்டியை சத்திரம் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டார். பயணிகள் அனைவரும் அதிரை,சத்திரம்,இராமநாதபுரம், வழியாக திருச்செந்தூர் வரை செல்லும் பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைக்க பட்டனார்.
அதிரை வழியாக இராமநாதபுரம் வரை செல்லும் சில பேருந்துகள் மிகவும் மோசமாக  இருக்கின்றன. இதை கொஞ்சம் கவனிக்குமா போக்குவரத்து துறை.
சம்பவ இடத்தில்….‪இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬ சத்திரம் கிளை
தகவல்: அதிரை ராஜா(IJM)

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close