அதிரையில் ஆரம்பம் ஆனது ACL!

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் நான்காம் ஆண்டு ACL (Adirai Champions League) கிரிக்கெட்  போட்டி இன்று துவங்கியது. உள்ளூர் அணிகள் மட்டும் பங்கு பெரும் இப்போட்டியில் இன்று AFCC vs SFCC அணிகள் மோதிவருகின்றது.

Close