பட்டுக்கோட்டையில் இலவச கேட்டரிங் – படிப்பு முந்துங்கள்!

பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பட்டுக்கோட்டை பாலிடெக்னிங் கல்லூரியில் இலவச கேட்டரிங்க படிப்புக்கான இடம் ஒரே ஒரு நபருக்கு மட்டும் உள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

இந்த வாய்ப்பு இன்று மாலை 5 மணிக்குள் வரை மட்டுமே.

மேலும் தொடர்புக்கு

தமிம்

+919500296476

Close