அதிரை உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் மட்டும் போட்டியிடும் வார்டுகள் அறிவிப்பு!

img_5642உள்ளாட்சிதேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் வார்டுகள் ஒதுக்கீடு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் பெண்ணுக்கு 20-வது வார்டு, பெண்களுக்கு 1, 7, 10, 11, 13, 15, 16, 17, 19, 21 ஆகிய வார்டுகள்.

Close