நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் சில மணி நேரங்களில்!

sudhir-shetty_1இன்று மாலை தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளதாக மாநில தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது.சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் மாலை 6.15 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு செய்தியாளர்களுக்கு மாநில தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவிக்க உள்ளார்.

Close