அதிரையில் புதிய ஹஜ் சர்வீஸ் நிறுவனம் துவக்கம் “அல்-நூன் ஹஜ் சர்வீஸ்”

14494767_1779670445581662_9076722569894719720_nஅதிரையில் நாங்கள் புதிதாக அல்நூன் ஹஜ்&உம்ரா சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது. உம்ரா செய்யும் மக்களுக்கும் ஹாஜி மார்களுக்கும் சிறந்த முறையில், மிக குறைந்த விலையில் செல்லும் வகையில் 2வருடங்களாக அல்நூன் ஹஜ்&உம்ரா சர்வீஸ் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறது. இதன் தலைமை அலுவலகம் மேலப்பாளையத்தில் உள்ளது. அது சமயம் இன்று மாலை அதிரையில் புதிதாய் கிளை துவங்கப்பட்டுள்ளது.

14495387_1779670468914993_4297545391658264432_nதொடர்புக்கு: MI.முகமது செல்லா ராஜா (9894988960), அமானுல்லா(9042576746)

குறிப்பு: அதிரையரின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இப்பதிவு இலவசாமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொறுப்பாகாது.

Close