அதிரை பிறையின் – எலெக்‌ஷன்! கலெக்‌ஷன்! உள்ளாட்சி தேர்தல் தகவல்கள் உடனுக்குடன்!

publication2அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். அக்டோபர் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்தது. இதையடுத்து உங்கள் வார்டில் இதுவரை உள்ள குறைகள் செய்திகள் இருந்தால் அதிரை பிறை எண்ணுக்கு அனுப்பலாம்.

தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்கள் விளக்கங்களையும் எங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.

Close