Advertisement

' />

தமாமில் நடைபெற்ற அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

சவூதியின் முக்கியமான தொழில் நகரங்களுள் தமாமும் ஒன்று. இங்கு அதிரையை சேர்ந்த பலர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
இவர்களது அரையில் நேற்றைய தினம் இவர்கள் இஃப்தாரை நிறைவேற்றினர்.

Advertisement

Close