ACL கிரிக்கெட் போட்டியில் AFCC அணி வெற்றி!

அதிரை ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் AFCC மற்றும் KCC ஆணிகள் மோதின இதில் AFCC அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.

Close