உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரை சந்தித்த அதிரை மமக வினர்! (படங்கள் இணைப்பு)

இன்று மமக மற்றும் திமுக வின் கூட்டனி குறித்து திமுக வின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துறை.சந்திரசெகரனை தமுமுக மற்றும் மமக வினர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கஃபார் அஹமது தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, பொருளாளர் டாக்டர் உமர், இணை செயலாளர் மதுக்கூர் ஜஃபருல்லா, அதிரை நகர தமுமுக பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, வர்த்தக அணி செயலாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.img_5688 img_5687 img_5686 img_5685 img_5684

Close